2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. கூகுளில் சர்வதேச அளவில் 2022 ஆம் ஆண்டு அதிகமுறை தேடப்பட்ட தடகள விளையாட்டு வீரர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்கள் முறையே, டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் மற்றும் செரீனா வில்லியம்ஸ் பிடித்துள்ளனர். அமெரிக்க கால்பந்து வீரர் மான்டி டியோ நான்காவது இடத்தையும், அமெரிக்க பனிச்சறுக்கு வீரர் ஷான் ஒயிட் ஐந்தாவது மற்றும் ஜப்பானிய ஸ்கேட்டிங் வீரர் யுசுரு […]