தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்தியர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசுப் வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 2500 பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லை வேலிகளை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அன்று இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் கூறியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. எனவே, இந்தப் போர் 26 […]