Tag: #Mosquito

கொசு உங்களை மட்டும் கடிக்குதா..? அப்போ இதுதான் காரணமாம் ..!

Mosquito-கொசுக்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தாக்குகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலங்கள் துவங்கிவிட்ட நிலையில் கொசுக்கள் தொல்லை சற்று அதிகமாக இருக்கும் .இதனால் பல நோய்களும் காய்ச்சலும் பரவும் .சில சமயங்களில் இந்த கொசுக்கள்   உயிரை கூட பறித்து விடுகிறது கிருமிகளையும் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் கொசுக்கள் அதிகமாக காணப்படும். ஒரு சிலருக்கு கொசுக்கள் ஏன் நம்மளை மட்டும் கடிக்கிறது என்று யோசித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையில் கொசுக்கள் […]

#Mosquito 5 Min Read
mosquito

புனேவில் வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிக்கும் தொற்று பரவல்.! முழு விவரம்..

மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது […]

#Maharashtra 5 Min Read
Zika virus - Pune

லிக்விட் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான தீர்வு.!

கொசுக்களின் தொந்தரவால் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் கொசுக்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க கொசு பத்தி, கொசு வலை கொசு மேட், லிக்விட் வகைகள் போன்றவைகளை பயன்படுத்துவோம். அந்த வகையில் ரசாயனம் கலந்த லிக்யூடை பயன்படுத்துவதில் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. பொதுவாக லிக்விட் கொசு விரட்டிகள் சூடாக்கும் போது உள்ளே இருக்கும் திரவத்தோடு, கார்பன் கலந்து ஆவியாகி கொசுக்களை செயலிழக்கச் செய்யும். இந்த […]

#LiquidMosquitoRepellent 6 Min Read
LiquidMosquitoRepellent

வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியலையா? வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!

வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்றால் வெங்காயத்தை இது போன்று பயன்படுத்தினாலே போதும். வீட்டில் பகல், இரவு என பாராது எந்நேரமும் கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது கடித்த உடனேயே வரும் அரிப்பு அனைவருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். அதனை விட இந்த கொசுவால் ஏராளமான நோய்களும் பரவி வருகிறது. அதானாலேயே இரவு நேரத்தில் நிம்மதியான கொசுக்கடியில்லாத தூக்கத்திற்காக பலரும் கொசுவர்த்தி, கொசு விரட்டி […]

#Mosquito 4 Min Read
Default Image

கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சென்னை மாநகராட்சி

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க 1913 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2359 ஒப்பந்தப் பணியாளர்கள் என […]

#Mosquito 5 Min Read
Default Image

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!-மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு..!

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. […]

#Kerala 4 Min Read
Default Image