பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள மத்திய மாவட்டமான நாராயங்கஞ்சில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பலர் தொழுகையில் இருந்துள்ளனர். அப்போது மசூதிக்குள் இருந்த ஏர் கண்டிஷனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மசூதிக்குள் கேஸ் கசிந்து மசூதியில் நுழைந்ததால் கேஸ் வெடித்துள்ளது. இதனால், 12 பேர் உயிரிழந்தனர். இறந்த 12 பேர் உட்பட 37 பேரை 70 முதல் 80 சதவீதம் தீக்காயங்களுடன் டாக்காவில் உள்ள […]
ஆப்கானிஸ்தான்: நன்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்ட தகலின் படி 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.