ரோபோ ஒன்று முரட்டுத்தனமாக சென்று குழந்தையை தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் ஜூலை 19-ம் தேதியன்று செஸ் விளையாடும் ரோபோ 7 வயது சிறுவனின் விரலை உடைத்தது. செஸ் விளையாட்டில் ரோபோ அதன் செயலை முடிக்க தேவையான நேரத்தை காத்திருக்காமல் சிறுவன் ஒரு விரைவான நகர்வை மேற்கொண்டதற்காக சிறுவனின் விரல்களை அது உடைத்துள்ளது. அங்கிருந்த சிலர் சிறுவனின் விரலை ரோபோவின் பிடியில் இருந்து […]