அமெரிக்கா : அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதில் பேசிய, புடின் ” புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் “துணிச்சலான” டிரம்புடன் பேசத் தான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்தவும், உக்ரைன் போரை முடிக்கவும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி புடின் பேசியிருந்தார். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேசிய டொனால்ட் டிரம்ப் ” நான் […]
ரஷ்யா : 800 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று கமாஸ் ட்ரக் மீது மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் வரை காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 20 பெட்டிகள் கொண்ட ரயில், மாஸ்கோவிற்கு தெற்கே 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ள கோட்டல்னிகோ நிலையத்திற்கு அருகில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, 324 அவசரகால பணியாளர்கள் […]
மாஸ்கோ: ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றி வருகிறார். இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று மாஸ்கோவில் வாழும் ரஷ்யா வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மோடி […]
பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை சந்தித்த பின் ஆஸ்திரியாவுக்கும் செல்ல உள்ளார். இப்போது, ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினுடன் 22வது இந்தியா-ரஷ்யா […]
Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக […]
Russia : ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வெளியே கிரோகஸ் நகரில் நேற்று பிரபல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் கடயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு […]
Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் […]
ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகை படிக்கட்டில் வருகையில் கிழே விழுந்து அடிபட்டது. அப்போது அவர் கட்டுப்பாட்டை மீறி உடலில் இருந்து இயற்கை உபாதை வெளியேறியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தலைநகர் மஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி கிழே விழுந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தவறி விழுந்த அவர் உடலில் இருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு புற்றுநோய் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் தொடர்ந்து போர் நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 500 பீரங்கிகள், 82 போர் விமானங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தங்கள் இழந்துள்ளதாகவும் ரஷ்யா சார்பில் கூறப்படுகிறது. தற்பொழுதும் கடலில் மூழ்கியுள்ள ரஷ்யாவின் இந்த பிரமாண்டமான போர்க்கப்பல் குறித்து உக்ரைன் தரப்பில் கூறும்போது, தங்கள் ஏவுகணை […]
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 790 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 17,856 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 790 பேர் ஒரே நாளில் […]
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 18,780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 796 பேர் ஒரே நாளில் […]
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .இதன் பின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் […]
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும், சீனாவும் சந்தித்து பேசவில்லை, எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இருதரப்பு கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன பிரதிநிதி வாங்யியுடன் லடாக் தாக்குதல் தொடர்பாக தொலைபேசி மூலம் பேசினார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்று […]
மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கொரோனா வைரசால் 177,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,625 பேர் உயிரிழந்து உள்ளனர்.இன்று மட்டும் 88பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். மே 12 பிறகு நடைமுறையில் உள்ள சில நடவடிக்கைகளுக்கு தளர்வு கொடுக்கப்படும் என […]
குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா இளம்பெண் மாஸ்கோவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் குவித்திருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண். ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக […]
மார்ச் 11, 1918 – வரலாற்றில் இன்று– ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. அதற்கு முன்னர் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. 1918 ல் மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய குடியரசின் தலைவர் பொறுப்பேற்ற விளாடிமிர் லெனின் மாஸ்கோவை மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கினார்.