ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு […]
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மாலியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர். கடந்த வருடம் மே 2021 இல் மாலியைச்சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்று 27 வயதான இளம்பெண் மொரோக்கோவின் காசப்ளாங்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மாலி அரசாங்கம், பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஹலிமா சிஸ்ஸே-வை மொரோக்கோவின் எய்ன் போர்ஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் என […]
இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது. இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது. ஒரு போயிங் 737 விமானத்தில் 160 பயணிகளை இரண்டு வகுப்பு வடிவத்தில் அமர வைக்க […]