Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் […]
காலை நேரம் விரைவாக எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தால் நமது ஆயுள் நீடிக்கும் என ஏற்கனவே படித்து இருந்தோம். தற்போது, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் விரைவாக எழுந்து விடுவதால் நமக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும், அடுத்து காலையில் ஜாக்கிங், வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களை செய்வது மூலம் பல்வேறு நற்பலன்கள் நமக்கு கிடைக்கிறது. காலை உடற்பயிற்சி மூலம் […]
காலை எழுந்தவுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்து விட்டால் அன்றைய நாள் நமக்கான நாளாக மாறிவிடும். அதற்கு முன்னர் இரவு தூக்கம் மிக அவசியம். ஒரு மனிதன் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். இரவு தூக்கம் வரும்போது தூக்கத்தை தள்ளிப்போடாமல் தூங்கிவிட வேண்டும். அதனால் நம் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. கண்களில் தெளிவான பார்வை கிடைக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்துவிடும். அடுத்தது காலை 8 மணிக்குள் குறிப்பிட்ட சில வேலைகளை […]