காலை நேரம் விரைவாக எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தால் நமது ஆயுள் நீடிக்கும் என ஏற்கனவே படித்து இருந்தோம். தற்போது, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் விரைவாக எழுந்து விடுவதால் நமக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும், அடுத்து காலையில் ஜாக்கிங், வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களை செய்வது மூலம் பல்வேறு நற்பலன்கள் நமக்கு கிடைக்கிறது. காலை உடற்பயிற்சி மூலம் […]