நமது உடலுக்கு குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் அவசியம். இரவு சாப்பிட்டுவிட்டு காலை சாப்பாட்டுக்கு இடையில் நமது உடல் சுமார் 11 மணி நேரம் உணவின்றி இருக்கிறது. மீண்டும் காலை முதல் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு இன்றியமையாதது. ஆனால், சிலரோ தங்கள் டயட் இருப்பதாக கூறி உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவுகளை சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். சிலர் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது […]
ஒரு மனிதனின் காலை உணவு என்பது மிக முக்கியம். இரவு சாப்பிட்டு விட்டு 10 மணி நேரம் கழித்து சாப்பிடுவதால் காலை உணவு சத்துள்ளதாக கண்டிப்பாக இருக்கவேண்டும். காலை உணவு சாப்பிடமாலோ, அல்லது சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நல்ல திறமைகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆதலால் காலை உணவு மிக முக்கியம். காலை உணவில் முதலிடம் இட்லி தான். வேகவைத்த அரிசி உளுந்தமாவில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது. உடன் சாம்பாரில் கார்போஹைடிரேட் […]