உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் நம்மில் அதிகமானோர் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலையில், உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு நல்லது தான். அதன். இந்த உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தற்போது இந்த பதிவில் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம். சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை நீரில் […]