பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம். சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும், சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய […]