சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மானவர்க்ளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டமானது. இன்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதே போல, மற்ற மாவட்டங்களில் மாநில அமைச்சர்கள் , எம்பிக்கள் தொடங்கி வைத்தனர் . இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2020ஆம் ஆண்டு […]
திருவள்ளூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14,40,351 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த காலை உணவுத்திட்டத்தை வரும் ஜூலை […]
சென்னை: மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் ஆகிய நிகழ்வுகளில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜூலை 11ஆம் தேதி தருமபுரியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியிலும் , அடுத்து, கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை உணவு சிற்றுண்டி திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 ஊராட்சி பள்ளிகள், 237 மலைவாழ் பகுதி அரசு பள்ளிகள் என மொத்தமாக சுமார் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் […]