காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை, பூரி அல்லது சப்பாத்தி தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். இவை தான் காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதையே எப்பொழுது செய்து சாப்பிடுவது பலருக்கும் சலித்து போயிருக்கும். எனவே இதற்கு மாற்றாக காலை நேரத்தில் சப்பாத்தியை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி கடலை மாவு முட்டை வெங்காயம் தக்காளி கொத்தமல்லி கருவேப்பில்லை பச்சை மிளகாய் சீரகம் எண்ணெய் செய்முறை தாளிப்பு […]
காலை நேரத்தில் எழுந்ததும் முகம் மிருதுவாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சில இயற்கையான அழகு குறிப்பு முறைகளை உபயோகிக்கும் பொழுது நமது முகத்தில் விரைவில் நாம் விரும்பக்கூடிய பளபளப்பு உருவாகுவதுடன், முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதற்கும் இது காரணமாக அமையும். அதே நேரத்தில் காலையில் என்னென்ன அழகு குறிப்புகளை மேற்கொண்டால் இயற்கையான முக அழகு பெற முடியும் என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இயற்கை முக அழகு பெற … காலையில் […]
ஓட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஓட்ஸை எப்படி செய்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். பொதுவாக பலரும் பாலில் ஓட்ஸை சேர்த்து கலந்து சாப்பிடுவது தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்று நாம் எப்படி வித்தியாசமான முறையில் ஓட்ஸ் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் ஓட்ஸ் பேரிச்சம் பழம் தேன் செய்முறை முதலில் பாலை சூடாக்கி அதில் தேவையான அளவு ஓட்ஸை கலந்து மிதமான […]
காலையில் நாம் செய்யக்கூடிய செயல்முறைகள் தான் அந்த நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும், அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காலை நேரத்தில் எழுந்ததும் நாம் தற்போதெல்லாம் மொபைல்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு கிடக்கிறோம். இதனால் அந்த நாள் முழுவதும் நிச்சயம் நாம் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியாது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் காலையில் நாம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளும் நம்முடைய வழக்கமான பழக்கவழக்கங்களும் தான் நம்மை […]
பழங்கள் என்பது இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள சத்து நிறைந்த ஒரு பொக்கிஷம். இந்த பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பழம் சாப்பிடும் முறை மற்றும் நேரம் காலை வேளையில் ஏதேனும் ஒரு பழத்தை […]
மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் வட கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பின் காரணமாக அவ்வபோது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 2.9 […]
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அதைவிட நல்லது எதுவும் இல்லை இன்றயை காலகட்டத்தில் அனைத்து வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறிவருவது அனைவரும் அறிந்ததே, இதனால் பலர் ஆரோக்கியமான பழங்கள் சாப்பிட மறக்குகிறார்கள், ஆனால் அவ்வாறு அந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது. காலையில் எழுந்தவுடன் கைகளை சூரியனை நேருக்கு நேராக நின்று வணங்கி வந்தால் மிகவும் நல்லது சூரிய ஒளி நம் உடலில் படும் பொழுது நம் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது […]
பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம். சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும், சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய […]
நாம் தினமும் காலையில் எழுந்தவுடன், நம்மை சுத்தம் செய்து கொண்டு, நமது கடமைகளை முடித்துவிட்டு, நம் வேலைகளை பார்க்க செல்கிறோம். ஆனால்,அந்த நாள் முடிவு நமக்கு மன அழுத்தமாக தான் இருக்கும். தியானம் தியானம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே, மிகவும் எளிதாக இருக்கும். உடற்பயிற்சி இன்றைய நாகரீகமான உலகில் பல வகையான விதவிதமான […]
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தூக்கம் வருவதில்லை அப்படி வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்து பலவிதமான பாதிப்புகளை வாங்கிக் கொள்கின்றன. நம் நம்மில் பலர் காலையில் வேலைகளை இருட்டிலே செய்கிறோம். இதுபோன்று வேலையை இருட்டில் செய்தால் மெலட்டோனின் ஹார்மோன் வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும் அத்துடன் நாள்முழுவதும் சோர்வையும் , அவசரத்தையும் தரும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு […]
நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது. நாம் செய்ய வேண்டியவை உடற்பயிற்சி காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். […]
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. […]