சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
கவுதம் கம்பீர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் இந்த பயிற்சியாளர்கள் தான் இந்திய அணிக்கு வேண்டும் என்று கேட்டு கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் பதவி ஏற்றார். இதன் காரணமாக அவருக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயண தொடர் தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பணியாற்ற […]
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேக அந்த வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிவேக பந்தை வீசுவதில் வல்லவர் ஆவார். அவரது வேகத்திற்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலை குலைந்து போவார்கள். இவர் அறிமுகமான போட்டியிலும் சரி அதற்கு அடுத்த போட்டியிலும் சரி தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை இந்த […]
வரும் வியாழன் முதல் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அல் பி மார்க்கல் சகோதரர் மோர்னே மார்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளார். 33 வயதான மார்க்கல், 21 வயது முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். 12 வருடங்களில் அவர் 83 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். […]