ஆல்பி மார்கல் என்ற பெயரை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டரான மார்க்கல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எதிரணியிரை கலங்கடிக்கும் திறமையுள்ள மார்க்கல் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மொசாம்பிக்கில் காட்டுக்குள் சென்று வேட்டையாடிவிட்டு திரும்பிய மார்க்கல், தன் காரை சுத்தம் செய்ய கூறி தன்னுடைய […]