இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த […]
13 வது சீசன் ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் நாளை போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை போல் முதல் போட்டியிலே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த வருடம் ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணியும் சிறப்பாக பயிற்சி […]
நேற்று முன்தினம் நடந்த 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் எடுத்தது.அதன் பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் மோர்கன் 17 சிக்ஸர் விளாசினார்.இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 16 சிக்ஸர் அடித்து கிறிஸ் கெயில் முதல் இடத்தில் இருந்தார். […]
நேற்றைய 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மோர்கன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார்.இப்போட்டியில் 71 பந்தில் 148 ரன்கள் குவித்தார்.அதில் 17 சிக்ஸர் ,4 பவுண்டரி […]