நாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவ மழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மேலும் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை கணக்கிடுகையில் இந்த மாதத்தில் […]