மதிய நேரத்துக்கு குளிர்ச்சி தரும் 2 நிமிடத்தில் தயாராக்க கூடிய சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் மோர் பூண்டு இஞ்சி கடுகு மஞ்சள் தூள் எண்ணெய் சீரகம் காய்ந்த மிளகாய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேபிள்ளையை சேர்க்கவும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். அவை லேசாக வதங்கிய பின்பு சீரகம் சேர்த்து வதக்கவும். […]
பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் மோரில் 350 கால்சியம் உள்ளது ஆனால் பாலில் 300 கால்சியம் மட்டுமே உள்ளது தயிர் மற்றும் தண்ணீர் உப்பு போன்ற கலக்கி குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. அதிக அளவில் ஏட்பம் வரும் நேரத்தில் மோர் உதவுகிறது. இந்த மோரில் வைட்டமின் B2 உள்ளது உடலில் […]
எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த சரும பிரச்னை தான். இந்த சரும பிரச்சனையை போக்கால் இன்றைய இளம் தலைமுறையினர் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கான தீர்வை செயற்கையான வழிகளில் தேடாமல், இயற்கையான வழிகளில் தீர்வு காண்பது மிகவும் சிறந்தது. வெயில்காலங்களில் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்வது மிகவும் கடினமான ஒன்று. எண்ணெய்ப்பசை சருமம் எண்ணெய்ப்பசை சருமம் […]