அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் நம்மால் பார்க்க முடியாது என்றும், வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது, வானில் நிறைய விண்கற்கள் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சுழன்றுகொண்டு இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒரு விண்கல் அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு சில நாட்கள் புவி […]
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் தரவுகளை கொண்டு ஆய்வு செய்து வரும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், யூனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், […]
நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5வது நாடாக பெருமை கொண்டுள்ளது ஜப்பான். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்லிம் எனும் Smart Lander for Investigating Moon எனும் விண்கலத்தை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவியது. அதற்கு முன்னர் 3 முறை இந்த விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. உக்ரைன் போர்க் கைதிகள் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விபத்து..! விண்ணில் ஏவப்பட்ட ஸ்லிம் (SLIM) விண்கலம் […]
சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் […]
நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று. நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்த விண்வெளி வீரர் எனும் பெருமைக்குரியவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் வாபகெனெட்டா எனும் நகரில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே இவர் தனது தந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுதே இவருக்கு விமானம் ஓட்டும் ஆசை […]
நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன். இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனாவால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தன்னிடமிருந்த டெலஸ்கோப்பில் நிலாவை படங்கள் எடுத்துள்ளார். அப்படி எடுக்கப்பட்ட சுமார் 55,000 படங்களை இணைத்து 50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை 186 […]
பிரேசிலில் வசித்து தர்மேந்திரா என்பவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இன்று பலருக்கும் நாம் வாழும் இந்த பூமியில் ஒரு சென்டில் நிலம் வாங்குவதே கனவாக இருந்து வருகிற நிலையில், தனது ஆசை மனைவிக்காக எட்டாம் ஆண்டு திருமண நாளில் நிலவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் தர்மேந்திரா என்பவர். பிரேசிலில் வசித்து வரும் இவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு […]
ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமாகிய இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரி ஹரி ஹோட்டவிலிருந்து சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை அனுப்பி இருந்தது. பல்வேறு விதமான பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்கியது. இதனை அடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு […]
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ் எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் […]
நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ???? ICYMI… using our @SOFIATelescope, we found water on […]
நிலவில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று கூறிய நிலையில், தற்பொழுது நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் […]
பூமி போன்ற அமைப்பை வீனஸ் கிரகம் கொண்டுள்ளது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சமீபத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தின் பில்லியன் கணக்கான துண்டுகள் சந்திரனை நொறுங்கியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இந்த வீனஸ் கிரகமானது நீர் மற்றும் மெல்லிய வளிமண்டலத்துடன், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போன்ற சூழலைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இத்தகைய கோட்பாடுகள் புவியியல் மாதிரிகள் இல்லாமல் ஆய்வு செய்வது கடினம். எனவே, […]
இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வியாழன், சனி மற்றும் சந்திரன் ஆகியவை 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒன்றுபடுகின்றன. இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டில் அசாதாரணமானது அல்ல என்றாலும், கிரக உடல்கள், வியாழன், சனி மற்றும் சந்திரன் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறை சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களை பூமியின் சுற்றுப்பாதையுடன் இணைப்பது ஒவ்வொரு […]
இந்திய நேரபடி, இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை சுமார் 3 மணிநேரம் பெனும்பிரல் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் பிங்க் நிறம்போல கட்சி தருவதால் இந்த கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது இந்திய நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்தாண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் தொடங்கியது. சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் அமைவதால் சூரியனின் நிழல் பூமி இடையில் இருப்பதால் நிலவின் மீது படாது அதனால் இந்த சந்திர கிரகணம் […]
ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது. இந்த நிலவானது வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரிந்தது.பொதுவாக பூமியில் இருந்து வழக்கமாக 384,400 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது நிலவு. பூமிக்கு அருகாமையில் 3,57,000 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே இந்த சூப்பர் மூன் தெரிகிறது.இந்த நிலா கூடுதல் பிரகாசத்துடன் […]
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவர் இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது […]
இஸ்ரோ முதலில் சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என முதலில் தெரிவித்தது. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை 2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து […]
நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO Today (August 14, 2019) after the Trans […]
சமீபத்தில் சீனாவில் செயற்கை நிலவு தயாரிக்கும் திட்டம் பற்றிய செய்திகள் வந்தபோதும் பலரும் நம்பவில்லை. உண்மையில் சீனாவின் டியான் ஃபியூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி இதைச் செய்துகொண்டிருக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. உலக நாடுகளுக்கு மத்தியில் சீனா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எப்போதுமே வாரண்டி-கேரண்ட்டி இல்லை என்கிற கருத்து நிலவி வருகிறது. உடனடியாக சிதையக்கூடிய, எளிதில் அழிந்துவிடக்கூடிய பொருட்களையே சீனா உற்பத்தி செய்வதாக வெளிவந்த கருத்துக்களால் சீனா கோபப்பட்டவிட்டதோ என்னவோ தெரியவில்லை, வெடிபொருட்கள் தொடங்கி அணுகுண்டு […]
சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதுகிறது. இது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் , மிகத்துல்லியமா ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படுகிறது சந்திர கிரகணம் முழுமயாக ஏற்பட்டால் பூர்ண சந்திர கிரகணம் எனவும்,சந்திர கிரகணம் பாதியாக இருந்தால் பாட்சுவ சந்திர கிரகணம் என்பர் சூரிய,சந்திர கிரணங்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேது பிடியில் கேது கிரகஸ்தம் எனவும் கூறப்படுகிறது. சந்திர கிரகணம் எல்லா […]