Piles treatment-மூலநோயை வீட்டிலேயே எளிமையான முறையில் குணப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலை ஓரங்களில் இதய வடிவத்தில் மஞ்சள் நிற பூக்களுடன் பூத்துக் குலுங்கும் இந்த துத்தி இலைகள் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது ,குறிப்பாக இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. இது கீரை வகையைச் சார்ந்ததாகும். துத்தி இலை மருத்துவம்: துத்தி இலை மூலம் ,பவுத்திரம் மற்றும் பெருங்குடல் பிரச்சனையை சரி செய்ய கூடியது . துத்தி இலைகளை மிக்ஸியில் […]