சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இருந்த பீக்கிற்கு வந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை நயன்தாராவை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை தயாரிப்பாளர் ஐசரி […]
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. அதே சமயம், அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிக்கும் படங்களை ப்ரோமோஷன் செய்ய வருகை தருவார் என்கிற விமர்சனம் அவர் மீது இன்னும் இருந்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இதனை வெளிப்படையாகவே பேசி குற்றம்சாட்டி இருந்தார்கள். இந்த சூழலில், படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வரமாட்டேன்…படத்தின் பூஜைக்கு வருவேன் என்பது போல மூக்குத்தி அம்மன் இரண்டாவது […]