உடற்பயிற்சி செய்வது என்பது ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். எந்த வயதில் உள்ள நபர்களாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த உடற்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமுடன் இருக்கிறது. மேலும், நம்மை இன்னும் அதிக ஆற்றலுடைய நபராக மாற்றுகிறது. நமது வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் சில பயன்கள் குறித்து இன்று […]
கைதட்டுவதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக நாம் ஒருவரை பாராட்டுவதற்காக தான் கைகளை தட்டுவது உண்டு. ஆனால், கை தட்டுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய வலிகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கைதட்டுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன. இதனால் தான், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். […]