வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடை. வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 420 புகார்களை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. இதன் மூலம் 20,70,000 கணக்குகளைத் தடை செய்வதற்கு தானியங்கி அல்லது மொத்த செய்திகளின் முறையற்ற பயன்பாடு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில், தானியங்கி (automated messaging) செய்திகளில் ஈடுபடும் 95% கணக்குகள் […]