பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், குடிநீர் விநியோகம், அரசு அலுவலகங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ஊழியர்களுக்கு,மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, பூமி கம்பிகள்(earth rods), தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் […]