Tag: Monsoon

வந்தே – தேஜாஸ் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. இனி 3 நாட்கள் மட்டுமே இயங்கும்.! முழு விவரம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : தென்னிந்திய பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், கொங்கன் ரயில்வே தனது அட்டவணையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, கொங்கன் ரயில் பாதையில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ம் தேதி முதல் அக்டோபர் இறுதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என […]

Konkan Railway 4 Min Read
Vande Bharat train

#Breaking:தீவிரமடையும் பருவமழை:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,வடகிழக்கு […]

#DMK 3 Min Read
Default Image

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஜூலை 26 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த சில நாட்களாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  மரங்கள் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழையை காட்டிலும் […]

#Kerala 3 Min Read
Default Image

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!-வானிலை மையம்..!

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, தேனி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், […]

#Rain 3 Min Read
Default Image

கர்நாடகாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

கர்நாடகாவில் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழையால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பருவமழை காரணமாக அங்கிருக்கும் சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு தக்சின் கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்விடங்களுக்கு ரெட் […]

#Karnataka 2 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை..!வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர்,  திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் மேற்கண்ட மாவட்டங்களில் […]

#Coimbatore 4 Min Read
Default Image

கனமழை காரணமாக மும்பையில் நாளை ‘ரெட் அலர்ட்’..!

பருவமழை தீவிரமடைந்து வருவதால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று மும்பையில் பருவமழை தொடங்கியது. முதல் நாள் பெய்த கனமழை காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளித்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மும்பை நகரில் நேற்று காலை மிதமான மழையே பெய்துள்ளது. […]

#mumbai 4 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை..! 4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  ஆகிய 4 நகரங்களில் இன்று மிக […]

#mumbai 4 Min Read
Default Image

தொடங்கியது வடகிழக்கு பருவமழை… சென்னை வானிலை மையம் அறிவிப்பு…

தமிழகத்திற்க்கு அதிக  மழைப்பொழிவை அளிப்பதில்  வடகிழக்கு பருவமழை தான் அதிக முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும், இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும். இந்த பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரமோ அல்லது மாத இறுதியிலோ தொடங்குவது வழக்கம். அதன்படி, தற்போது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தென்மேற்கு […]

currently beginning. 3 Min Read
Default Image

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். […]

#TNGovt 2 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை – நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாற வாய்ப்பு – வானிலை முன்னறிவிப்பு மையம்

டெல்லியின் காற்றின் தரம் ‘மோசமாக’ மாற வாய்ப்புள்ளது என்றும் பருவமழை வடமேற்கு இந்தியாவில் இருந்து விலககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை, டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் மிக மோசமாக மாற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதகமான காற்றோட்டம் நிலைமை டெல்லியில் நாளை மிதமாக வைத்திருக்கும் என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

#Delhi 2 Min Read
Default Image

பருவமழை தாமதமாக தொடங்கும்.! வானிலை மையம்.!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள்  கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20-ம் தேதிக்கு மேல்  உருவாகும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால், கேரளாவில் ஜூன் 1-ம் […]

#Kerala 3 Min Read
Default Image

மூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.!

 நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பச்சையாறு அணை வேகமாக உயர தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியுள்ளது. 110-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரங்களில் பருவ மழை பெய்து வந்தது, ஆங்காங்கே இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த […]

farmers are happy 3 Min Read
Default Image

அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம்-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால்  கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.பல  மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் இரண்டரை லட்சம் பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய  40 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் .ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் […]

india 4 Min Read
Default Image