Tag: Monopoly capitalism

நெத‌ர்லாந்தில் பெரிய‌ முத‌லாளிக‌ள் மட்டுமே இர‌ட்டைக் குடியுரிமையாமே…ஏன்…????

நெத‌ர்லாந்தில் சாதார‌ண‌ ம‌க்க‌ள் இர‌ட்டைக் குடியுரிமை வைத்திருக்க‌ அனும‌தி இல்லை. ஆனால் மிக‌ப் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளான‌ Shell, Unilever இர‌ட்டைக் குடியுரிமை வைத்திருக்கின்ற‌ன‌. அதாவ‌து த‌லைமை நிர்வாகிக‌ளும் தான். Shell, Unilever இர‌ண்டும் நெத‌ர்லாந்தை “தாய‌க‌மாக‌” கொண்டு உருவாகி பிரித்தானியாவிலும் த‌ள‌ம் அமைத்த‌ன‌. பிரிட்ட‌னில் இலாப‌த்திற்கு வ‌ரி கட்டுவ‌தில்லை. அதனால் பெரும‌ள‌வு இலாப‌த்தை பிரிட்ட‌னில் க‌ண‌க்குக் காட்டுவ‌தால் வ‌ரி க‌ட்டுவ‌தில்லை. பெரிய‌ முத‌லாளிக‌ள் இர‌ட்டைக் குடியுரிமை வைத்துக் கொண்டு இலாப‌த்திற்கு வ‌ரி க‌ட்டாம‌ல் த‌ப்ப‌ முடியும். அத‌ற்கு […]

#Politics 3 Min Read
Default Image