உத்தரப் பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் கண் முன் எது நடந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி தான், உத்திரபிரதேசத்தில் 5 வயது சிறுவன் ஒருவனை குரங்கு கூட்டம் ஒன்று கொடூரமாக தாக்குவதை பார்த்தும் பார்க்காதது போல இருவரும் செல்லும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) பிருந்தாவனில் உள்ள மதன் மோகன் கெரா பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு […]