மஹாராஷ்டிராவில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்ட 10 பேருடைய மாதிரிகள் சோதனையிட்டத்தில் 9 பேருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. தற்போது மக்களை லேசாக பயமுறுத்திய ஓர் செய்தி என்றால் அது குரங்கு அம்மை தொற்று தான். இதுவும் கொரோனா தொற்று போல, நோய் தொற்று உள்ளவரை தொடுவதாலோ, அவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ பரவும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக இருந்தது. அதனை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் குரங்கு […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை […]
குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும். போதிய படுக்கை வசதிகளை சிகிச்சைக்கு […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குரங்கு அம்மை என்பது பெரியம்மையுடன் சேர்ந்தது என உலக […]
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், […]
ஐரோப்பாவில் 100 நபர்களுக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை என்று உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி […]
அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார். இதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்த சோதனை முடிவில் இவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற […]