Tag: monkey killed child

உத்தரபிரதேசத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையை கொன்ற குரங்குகள் !

உத்தரபிரதேசத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற குரங்குகள். உத்தரபிரதேசத்தில் பரேய்லில்  4 மாத பச்சிளம் குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்று 3வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேய்லியில் மாநிலத்தில் உள்ள துங்கா கிராமத்தில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று நிர்தேஷ் தனது குழந்தையுடன் மொட்டை மடியில் நின்று […]

- 4 Min Read
Default Image