மும்பையின் கட்கோபார் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சமண கோவிலில் மன்ஹார் முனி தேசாய் என்ற 70 வயது துறவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பையின் கட்கோபார் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சமண கோவிலில் மன்ஹார் முனி தேசாய் என்ற 70 வயது துறவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட பின், அங்கிருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ‘ அதில் அவர் ஒரு கனவு கண்டதாகவும், […]