மங்கோலியாவில் புதிதாய் பரவதொடங்கிய “பிளேக்” நோய் தொற்றால் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது. “மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. அதன்காரணமாக, மர்மோட் அணில் இறைச்சியை சாப்பிடவேண்டாம் என மக்களிடம் அந்நாட்டு […]