இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது. இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, […]