மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் […]
ஜூன் மாதத்தில், UPI மூலம் 1,422 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகமானோர் யுபிஐ மூலமாக பணம் பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மே மாதத்தில் 1.23 பில்லியனில் இருந்து 8.94 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், கொரோனா காரணமாக இதன் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் ரூ .1.51 லட்சம் கோடி மதிப்பில் இருந்து, 999.57 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து மே மாதத்தில் இருந்து, இதன் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கிய நிலையில், […]