பர்ஸில் இந்த பொருட்களை வைத்திருந்தால் உங்களுடைய பணம் பர்ஸில் தாங்காது. பணத்தைத் தவிர, உங்கள் பர்ஸில் பல பொருட்கள் வைத்திருக்கிறீர்களா? மேலும் அவற்றில் சிலவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா? இது உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.உங்களுடைய பர்ஸில் பணம் வந்தாலும் நிலைக்காமல் செலவு ஆகி கொண்டே இருக்கும். இவற்றை கண்டிப்பாக பர்ஸில் வைத்திருக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிதைந்த அல்லது கிழிந்த பண நோட்டுகள், புகைப்படங்கள் அல்லது சேதமடைந்த காகிதங்களை பணப்பைக்குள்(பர்ஸிற்குள்) […]
மணிபர்ஸ் எப்படி இருந்தால் பணம் கொட்டும் என சில நடைமுறைகள் இருக்கிறது. பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது. பின் பாக்கெட்டில் வைக்க கூடாது. ஆயுதம் எதுவும் இருக்க கூடாது. தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர். கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை […]