சாலையோரம் இறந்துகிடந்த பிச்சைக்கார பெண்ணின் பையில் கட்டுக்கட்டாக பணம்!
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகர வீதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்த ஃபாதிமா ஆத்மன் என்பவர், சாலையோரம் கைவிடப்பட்ட கார் ஒன்றில் இறந்துகிடந்தார்.லெபனான் நாட்டில் கேட்பாரற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பெண்ணின் பையில் பல லட்சம் ரூபாய் பணமும், வங்கிக் கணக்கில் ஏழரைக் கோடி ரூபாய் பணமும் இருந்தது, போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனையிட்டபோது, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல […]