Lucky colour -எந்த கிழமைகளில் எந்த நிறை உடை அணியலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் அனைவருக்குமே பிடித்த நிறம் என்று ஒன்று இருக்கும் . நிறங்கள் நம்மை அழகாக காட்டுவதோடு மட்டுமல்ல ஜோதிடத்தில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணம் உள்ளது என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அது ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது. அதேபோல்தான் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் தொடர்பும் உள்ளது. அதனால் அந்த கிரகத்திற்கு உண்டான நாளன்று அதற்கான […]