பிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் “ரூபிக் கியூப்ஸ்” என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார். பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. பிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் குழந்தைகள் அறிவு திறனை அதிகரிக்க உதவும் “ரூபிக் கியூப்ஸ்” என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார். மோனலிசாவின் ஓவியம் புன்னகை மாறாமல் அந்த கலைஞர் அப்படியே […]