பாரிஸ் : பாராலிம்பிக் 10மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கப் பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்ற 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட அவனி லெகரா தங்கம் வென்றார். அதே இறுதி போட்டியில் மோனா அகர்வால் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இந்த முறை பாராலிம்பிக் தொடரில் இந்திய […]