குழந்தைகளுக்கு முட்டையை எப்படி கொடுக்க வேண்டும் தெரியுமா?

முட்டையை குழந்தைகளுக்கு எப்போது சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். முட்டையின் பயன் என்னவென்றால் ஊட்டச்சத்தின் ஒரு பகுதி. இதெல்லாம் அம்மாக்கள் தயாரிக்க எளிதாகவும் குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் சொல்லமுடியாத அளவிற்கு நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால் குழந்தைகளின் உணவு ஒவ்வாமைகளில் முட்டைகளும் அடங்கும். இப்போ உள்ள காலத்தில் உணவு வழக்கப்படி கட்டியான உணவை சாப்பிட … Read more

1 வயசு ஆகாத குழந்தைக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம். புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே. எப்போதும் குழந்தை பிறந்து … Read more

குழந்தைகள் திறந்த வெளியில் ப்ரண்ட்ஸ் உடன் ஓடியாடி விளையாடுவதால் எவ்ளோ நன்மைகள் தெரியுமா?

இப்போ உள்ள நாட்களில் சின்ன குழந்தைகள் வளரும் போதிலே டீவி, மொபைல், வீடியோ கேம் என எல்லாத்திற்கும் அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும். விளையாடுவது என்று சொன்னால் சும்மா வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு இல்லை. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு … Read more