WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு […]