ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் கூறியுள்ளார். ஈரானின் பிரபலமான அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையில் இஸ்ரவேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை வடிவமைத்த இந்த விஞ்ஞானியின் இழப்பு தங்களுக்கு மிக பெரியது என அந்நாட்டின் முக்கியமான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் […]