தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்ட காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மக்களுக்கு பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, வீட்டை வெளியே வரும் போது அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கான்பூர் காவல் ஆய்வாளர், மோஹித் அகர்வால் கொரோனா தொடர்பான ஆய்வுக்காக செல்லும் போது, அவசரமாக வாகனத்தில் இருந்து இறங்கு, முக கவசம் அணியாமல், […]