Tag: mohanvaithya

biggboss 3: பச்சோந்தி அவார்டை பெற்ற லொஸ்லியா! தூக்கியெறியப்பட்ட அவார்ட்! கடுப்பான சாக்ஷி!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் இணைந்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு அவார்ட் வழங்குகின்றனர். அதில் லொஸ்லியாவிற்கு பச்சோந்தி அவார்டை வழங்குகின்றனர். இதனையடுத்து, அந்த அவார்டை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு, எனக்கு இந்த அவார்ட் […]

abirami 3 Min Read
Default Image

நம்ம நைனா நல்ல பத்தாதவைக்கிறாரு! அப்பா குப்பாவாலாம் இருக்காதிங்க! சேரனா இருங்க! எல்லாம் நாடகம் தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக மீண்டும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், இதனைத்தொடர்ந்து சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மோகன் வைத்யா சேரனிடம், லோசலியாவுக்கும் உங்கள் மீது பாசமெல்லாம் இல்லை. மற்றவர்கள் உங்களை பற்றி பேசி சிரிக்கும் போது, அவளும் இணைந்து சிரிக்கிறாள். அதனால், இனிமேல் அப்பா குப்பாவாலாம் இருக்காதீங்க. சேரனாகவே இருங்க என கூறுகிறார்.   View this post on […]

#Cheran 2 Min Read
Default Image

biggboss 3: மீண்டும் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் எண்ட்ரீ ஆகியுள்ளார். மேலும், சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.   View this post on Instagram   #Day72 […]

abirami 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி முதலில் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் 57 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வீட்டிற்குள் வந்த உடனே அபிராமி மாறும் முகனின் காதலுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மூன்றாவது நபராக எலிமினேட் செய்யப்பட்ட மோகன் […]

abiraami 2 Min Read
Default Image