விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மோகன்தாஸ் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் மோகன்தாஸ்.இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள […]