இந்தியாவில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஷின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது வருகிறது. இதில் இரண்டாவது நாள் பேசிய 2-வது நாளான நேற்று பேசிய மோகன் பகவத், இந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது. நாம் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்குப் பெயர் இந்துத்வா அல்ல என்று பேசினார். “இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இவ்வாறு […]