ஒடிசா : புவனேஸ்வரில் நடைபெற்ற இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில், 25 ஆண்டுகால ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ஒடிஷா முதல்வராக மோகன் சரண் மஜி […]