4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும். தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை […]
யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம், எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் முங்கேலியில் மூன்று நாள் விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், நாம் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே பல மதங்களும், தெய்வங்களும் உள்ளன. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். யாரையும் மதம் மாற்ற முயற்சிக்காமல், இந்து […]
ஜம்மு காஷ்மீர் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என மோகன் பாகவத் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஆர்எஸ்எஸ் அலுவலகமான கேசவ் பவனில் நிர்வாகிகளை சந்தித்த மோகன் பாகவத் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பேசியபோது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மாநிலத்தின் வளர்ச்சி, மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குதல், தேசபக்தியை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், ஜம்மு காஷ்மீர் […]
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகைக்காக மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வருவதையொட்டி சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகராட்சி மண்டலம்-4 சத்ய சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே அன்னாரின் […]
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மக்கள்தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பேசினார். தெலுங்கானாவில் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என பதிலடி கொடுத்தார். உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா […]