பும்ராவை வணங்கிய முகமது சிராஜ் ..! வைரலாகும் வீடியோ ..!

Muhammad Siraj[file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியின் முகமது சிராஜ், மும்பை அணியின் பும்ராவை வணங்கிய வீடியோவானது தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் நேற்றைய 25-வது போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூர் அணியை மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு … Read more

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் சுப்மன் கில், முகமது சிராஜ்..!

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில்  நடைபெறும் இந்த நேரத்தில் சமீபத்திய ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் அசாம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தட்டி பறித்தார். அதே சமயம், ஒருநாள் போட்டியின் நம்பர்-1 பந்துவீச்சாளராக முகமது சிராஜ்  தேர்வு செய்யப்பட்டுளளார். நம்பர்-1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more

ஒரே டி-20 போட்டியில் இரு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனை.!

இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3ஆவது டி-20யில் இந்தியாவின் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கான்வே(59) மற்றும் கிளென் பிலிப்ஸ்(54) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. … Read more

“தந்தையின் ஆசிர்வாதத்தால் 5 விக்கெட்களை வீழ்த்தினேன்” – சிராஜ் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா … Read more