டெல்லி : சினிமாத்துறையை போல கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கிசு கிசு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பரவுவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘ETimes’ என்கிற செய்தி நிறுவனம் வெளியீட்டு இருக்கும் தகவலைன் படி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் […]